தொலைக்காட்சி

zaterdag 28 april 2012

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகின் மருத்துவ குணங்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 02:07.53 பி.ப GMT ]
“கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

woensdag 11 april 2012

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 09:12.52 AM GMT ]
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

woensdag 4 april 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - மும்பை இந்தியன்ஸ் (MI)

ஏப்ரல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) - டெல்லி டேர்டெவில்ஸ் (DD)

ஏப்ரல் 6: மும்பை இந்தியன்ஸ் (MI) - புனே வாரியர்ஸ்

donderdag 29 maart 2012

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.


சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
[ Wednesday, 28 March 2012, 02:45.57 PM. ]
சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

zondag 25 maart 2012

மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?


மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?
[ Saturday, 24 March 2012, 09:22.33 AM. ]
வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன்.

woensdag 14 maart 2012


Friday, February 24, 2012

திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன் மரண அறிவித்தல்!!


திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன்
      அன்னை மடியில் : 2 மார்ச் 1968 — ஆண்டவன் அடியில் : 20 பெப்ரவரி 2012


மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னச்சாமி ராஜேஸ்வரன் அவர்கள் 20-02-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னச்சாமி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
மெர்வின் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/02/2012, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Mortuarium Schinnen, Breinder Veldweg 17A, 6365CM Schinnen, Netherland
தகனம்/நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 25/02/2012, 04:00 பி.ப
முகவரி:Mortuarium Schinnen, Breinder Veldweg 17A, 6365CM Schinnen, Nederland
தொடர்புகளுக்கு
ரஜனி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:            +31686179762      
ராஜி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:            +31684585348      
சுந்தரமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி:            +94652225970      
சுந்தர் — இலங்கை
செல்லிடப்பேசி:            +94715570810      
http://lankasrinotice.com/ta/obituary-20120222203696.html

woensdag 15 februari 2012

System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு

System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:16.48 மு.ப GMT ]
கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி, கணணியில்