தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

donderdag 15 november 2012

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 10:55.27 மு.ப GMT ]
உலகின் தலைசிறந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார் மாஸ்டர் பேட்ஸ்பேன்.

zondag 28 oktober 2012

விண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான கூகுளின் புதிய Search Applicatio​n

விண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான கூகுளின் புதிய Search Applicatio​n
[ வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, 01:11.45 பி.ப GMT ]
முன்னணி இணையத்தள சேவை வழங்குனராகத் திகழும் கூகுள் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள புதிய இயங்குதளமான விண்டோஸ் 8-ற்கு என புதிய Search Application-இனை அறிமுகம் செய்துள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 03:12.04 மு.ப GMT ]
நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் நோயை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

woensdag 10 oktober 2012

ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
[ புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012, 01:52.52 மு.ப GMT ]
ஆஸ்துமா பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

donderdag 5 juli 2012

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:36.12 மு.ப GMT ]
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.

maandag 2 juli 2012

உங்கள் கணணி என்றென்றும் புதிதாக இருக்க

உங்கள் கணணி என்றென்றும் புதிதாக இருக்க
[ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 03:04.31 மு.ப GMT ]
மனிதர்களைப் போலவே அவ்வப் போது அக்கறை எடுத்து வீட்டில் உள்ள இயந்திரங்களையும் கவனிக்க வேண்டும். கணணி இன்றைக்கு அனைவரின் வீடுகளில் இருக்கும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

zondag 10 juni 2012

பேஸ்புக் CHAT-ல் புகைப்படங்களை பகிர்வதற்கு

பேஸ்புக் CHAT-ல் புகைப்படங்களை பகிர்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 08 யூன் 2012, 02:34.42 மு.ப GMT ]
பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். தற்போது இந்த சாட்டில் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2012, 12:53.01 பி.ப GMT ]
சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணணிகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சேமிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இவ்வாறு இழக்கப்படும் தரவுகளை மீளப் பெறுவதற்காக Sysrestore, Recovery முறைகள் பயன்படுத்தப்படும்.

donderdag 7 juni 2012

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை
[ வியாழக்கிழமை, 07 யூன் 2012, 07:21.12 மு.ப GMT ]
யூரோ 2012 கால்பந்து போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போலந்து கிரீஸ் அணியை எதிர்த்து வார்சாவில் களமிறங்குகிறது.

dinsdag 29 mei 2012

சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்

துடுப்பாட்ட செய்தி
சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 10:25.35 மு.ப GMT ]
இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது கன்னிச் சதத்தினை விளாசியுள்ளார். மும்பைக் கிரிக்கெட் அமைப்பின் 14 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுத்தொடரில் கார் ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், ஒரு சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்களை விளாசினார்

donderdag 17 mei 2012

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப GMT ]
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple Password Startup வசதி. இந்த நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு கடவுச்சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:08.04 மு.ப GMT ]
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.

zondag 13 mei 2012

திருமதி தங்கம்மா வேலாயுதம்



     
   அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க

திருமதி தங்கம்மா வேலாயுதம்
மறைவு : 11 மே 2012
வானொலி அறிவித்தல்
 
Broadcasted by Lankasri FM அக்கரைப்பற்று கோளாவில் 1 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலாயுதம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

woensdag 9 mei 2012

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
[ புதன்கிழமை, 09 மே 2012, 01:42.02 மு.ப GMT ]
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.

zaterdag 28 april 2012

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகின் மருத்துவ குணங்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 02:07.53 பி.ப GMT ]
“கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

woensdag 11 april 2012

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 09:12.52 AM GMT ]
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

woensdag 4 april 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - மும்பை இந்தியன்ஸ் (MI)

ஏப்ரல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) - டெல்லி டேர்டெவில்ஸ் (DD)

ஏப்ரல் 6: மும்பை இந்தியன்ஸ் (MI) - புனே வாரியர்ஸ்

donderdag 29 maart 2012

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.


சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
[ Wednesday, 28 March 2012, 02:45.57 PM. ]
சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.