சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது. |
[ Wednesday, 28 March 2012, 02:45.57 PM. ] |
சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
தொலைக்காட்சி
donderdag 29 maart 2012
சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
zondag 25 maart 2012
மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?
மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்? |
[ Saturday, 24 March 2012, 09:22.33 AM. ] |
வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன். |
woensdag 14 maart 2012
Friday, February 24, 2012
திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன் மரண அறிவித்தல்!!
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
Abonneren op:
Posts (Atom)