தொலைக்காட்சி

zondag 25 december 2011

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 05:24.57 மு.ப GMT ]
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 05:24.57 மு.ப GMT ]
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக

வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் வரை ஒளிப்படம் எடுக்ககூடிய கமெராவை கண்டுபிடித்து விஞ்ஞானி சாதனை

வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் வரை ஒளிப்படம் எடுக்ககூடிய கமெராவை கண்டுபிடித்து விஞ்ஞானி சாதனை
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 03:42.25 பி.ப GMT ]
Ultra Slow motion கமெராக்கள் தான் கிரிக்கட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் மீன் எண்ணெய்

இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் மீன் எண்ணெய்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 05:30.15 மு.ப GMT ]
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர். மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மத்திற்கு இரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கூகுளின் அதிசயங்கள்

கூகுளின் அதிசயங்கள்
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 03:35.20 பி.ப GMT ]
கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 05:40.27 மு.ப GMT ]
கணணியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள். எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணணியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.

Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 06:24.21 மு.ப GMT ]
கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் Win Zip. இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது.

கூகுளின் அதிசயங்கள்

கூகுளின் அதிசயங்கள்
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 03:35.20 பி.ப GMT ]
கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்

ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2011, 05:19.28 மு.ப GMT ]
ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.
நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.

zaterdag 24 december 2011

அவதூறு செய்திகளை சமூக வலைதளங்கள் அகற்ற வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அவதூறு செய்திகளை சமூக வலைதளங்கள் அகற்ற வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 07:39.34 AM GMT +05:30 ]
உலகின் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியுப், கூகுள் ஆகியவைகளில் இடம்பெற்றுள்ள அவதூறான செய்திகளை எதிர்வருகிற பெப்ரவரி-26 ஆம் திகதிக்குள் அகற்றும் படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகில் சமூக வலைதளங்களால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாக காணப்படுகின்றது. பேஸ்புக், யூடியுப், கூகுள் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக அரசியல் வாதிகள், நாட்டின் முக்கியஸ்தர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களைப் பற்றி விமர்சகர்கள் அவதூறாக எழுதிவருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: தமிழக முதல்வர் அஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம்: தமிழக முதல்வர் அஞ்சலி
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 08:11.31 AM GMT +05:30 ]
இந்திய மாநிலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான இன்று(24.12.2011) தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழகத்தில் கடந்த 1970 ம் ஆண்டில் திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக எம்.ஜி.ஆர். என்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் வலம் வந்தார்.

woensdag 21 december 2011

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 04:58.34 பி.ப GMT ]
பப்பாளி பழத்தின் தாவரவியல் பெயர் காரிசிகா பாபாயா. இதன் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

அதிக தரம் வாய்ந்த Youtube வீடியோக்களை தேடுவதற்கு

அதிக தரம் வாய்ந்த Youtube வீடியோக்களை தேடுவதற்கு
[ புதன்கிழமை, 21 டிசெம்பர் 2011, 05:38.49 மு.ப GMT ]
இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஓன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும். இதில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.

dinsdag 20 december 2011

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்

இளமையாக வாழ உதவும் வாழைப்பழம்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 06:02.34 மு.ப GMT ]
“தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்தது தான். எனினும் இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி இந்தியாவின் டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு

குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்

மருத்துவ செய்தி
குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 08:33.54 மு.ப GMT ]
குளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.

சின்ன அம்மை நோயை தடுக்கும் சூரிய ஒளி: ஆய்வில் தகவல்

சின்ன அம்மை நோயை தடுக்கும் சூரிய ஒளி: ஆய்வில் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 08:25.56 மு.ப GMT ]
சின்ன அம்மை நோய் பரவாமல் தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சின்ன அம்மை நோய் ஒருவித வைரசால் பரவுகிறது. அதை தடுக்க ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நோய்க்கு சூரிய ஒளி சிறந்த மருந்து என தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்ன அம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது.

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 19 டிசெம்பர் 2011, 05:53.01 பி.ப GMT ]
நீண்ட காலமாக விண்டோஸ் கணணியில் இருக்கும் நோட்பாட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது. இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம்.எஸ்.ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பாட் 7 வெளியிடப்படுகின்றது.
நோட்பாட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு கஸ்டமைஸ் செய்துவிடலாம்.
தரவிறக்க

மழைக் கால உணவுகள்

மழைக் கால உணவுகள்
[ திங்கட்கிழமை, 19 டிசெம்பர் 2011, 04:10.29 பி.ப GMT ]
மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால்

கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்

கூகுளின் சில மேஜிக் வார்த்தைகள்
[ செவ்வாய்க்கிழமை, 20 டிசெம்பர் 2011, 05:56.15 மு.ப GMT ]
தேடுதலுக்கு அனைவரும் பயன்படுத்தும் கூகுள் தளத்தில் தேடுதலை சுவாரஸ்யமாக மாற்ற சில மேஜிக் வார்த்தைகள் உள்ளன. இந்த வார்த்தைகளை கொடுத்தால் கூகுள் தளம் சில சுவாரஸ்யமான வடிவங்களில் மாறும். இதனை ஆங்கிலத்தில் Easter Eggs என

donderdag 15 december 2011

விண்டோஸ் 7ன் இயங்குதளத்தில் மீடியா பிளேயர்

விண்டோஸ் 7ன் இயங்குதளத்தில் மீடியா பிளேயர்
[ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 02:29.58 பி.ப GMT ]
விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணணி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும். ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேயருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

woensdag 14 december 2011

பிறந்தநாள் வாழ்த்துகளை ஞாபகப்படுத்தும் பயனுள்ள இணையம்

பிறந்தநாள் வாழ்த்துகளை ஞாபகப்படுத்தும் பயனுள்ள இணையம்
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 08:20.05 மு.ப GMT ]
நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான். இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்தநாள் மற்றும் திருமணநாட்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்து விட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.

zaterdag 10 december 2011

திருவனந்தபுரத்தில் எமிரேட்ஸ் - சிறிலங்கன் விமானங்கள் ஒரே ஓடுபாதையில்! தெய்வாதீனமாக தப்பிய 400 பயணிகள்

ஒலிவடிவம்:
திருவனந்தபுரத்தில் எமிரேட்ஸ் - சிறிலங்கன் விமானங்கள் ஒரே ஓடுபாதையில்! தெய்வாதீனமாக தப்பிய 400 பயணிகள்
[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 04:38.29 AM GMT ]
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை எமிரேட்ஸ் மற்றும் சிறிலங்கன் விமானங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டதுடன், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பூரண சந்திர கிரகணம்! இலங்கையில் முழுமையாக காணலாம்

ஒலிவடிவம்:
இன்று பூரண சந்திர கிரகணம்! இலங்கையில் முழுமையாக காணலாம்
[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 03:21.42 AM GMT ]
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளதாகவும் இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் எனவும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

zondag 4 december 2011

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

VLC Playerயில் குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 டிசெம்பர் 2011, 05:57.14 மு.ப GMT ]
கணணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் VLC Playerஐ பற்றி அறிந்திருப்பார்கள். அத்துடன் பயன்படுத்தவும் செய்யலாம். VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின்(Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

woensdag 30 november 2011

மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்

மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 09:54.10 மு.ப GMT ]
மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.

குறைந்த சக்தி தரும் உணவு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயை குணமாக்கலாம்

குறைந்த சக்தி தரும் உணவு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயை குணமாக்கலாம்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 09:50.04 மு.ப GMT ]
தற்போது உலகம் முழுவதும் மக்கள் பெரும்பாலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெதர்லாந்தை சேர்ந்த லெய்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் புதிதாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்

உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்
[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 02:07.56 பி.ப GMT ]
வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது. உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.

மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்

மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 12:35.20 பி.ப GMT ]
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1. மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்

வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு

வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 05:16.21 மு.ப GMT ]
இணையதளம் வாயிலாக பல அதிசயங்கள் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம். புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

zondag 27 november 2011

மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட மாவீரர் நாள் துண்டுப்பிரசுரம்

Photo
மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட மாவீரர் நாள் துண்டுப்பிரசுரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 02:39.24 PM GMT ]
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் எமது இனம் விடுதலை வேண்டி உறுதி ஏற்கும் புரட்சிகரமான புனித நாள். இவ்வாறு மட்டக்களப்பில் இன்று விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம்

இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த

Photo
இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 11:26.17 AM GMT ]
இலங்கையில் சில காலங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம்திகதி வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் பிள்ளைகளை ஒருவாரத்திற்கே பாடசாலைக்கு அனுப்பவதற்கு பயப்படுவார்கள் ஆனால் இன்றைய நவம்பர் மறக்கமுடியாத பொன்நாளாக மாறியிருக்கிறது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
தெற்கே அதிவெக நெடுஞ்சாலையினை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை.
நான் பிரதமராக இருந்தபோது மன்னார் - மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் என கூறினர்.
பாதையை அமைத்து, பிரதமர் ஒருவர் அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

முகபொலிவைத் தரும் அன்னாச்சி பழம்

முகபொலிவைத் தரும் அன்னாச்சி பழம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 11:26.35 மு.ப GMT ]
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:49.51 மு.ப GMT ]
நாம் மயக்கம் அடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை நம்மால் உணர முடியும். இதன் மூலமாக சில முதலுதவிகளை தாங்களாகவே செய்து கொள்ளலாம்.

Adobe Page Maker 7.0 மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு

Adobe Page Maker 7.0 மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 05:25.15 மு.ப GMT ]
Adobe Page Maker அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விடவில்லை. ஏனென்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம். தற்பொழுது புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது. இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது.

ஒரே ஈடுபாடு உள்ள இன்னொருவரைத் தேடி தரும் மென்பொருள்

ஒரே ஈடுபாடு உள்ள இன்னொருவரைத் தேடி தரும் மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 05:19.34 மு.ப GMT ]
ஒரே ஈடுபாடு மிக்க இன்னொருவரைத் தேடிக் கொள்ள விஞ்ஞானிகள் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். ஓர் உணவு விடுதிக்குச் செல்லும் போது உங்களது தொலைபேசி சிணுங்கி ஒத்த ஈடுபாட்டுடன் உள்ள ஒருவர் எங்கு இருப்பார் என்று தெரிவித்தால் எப்படியிருக்கும்.

அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல்

அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:39.34 மு.ப GMT ]
தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

zaterdag 26 november 2011

பார்ட்டியில் கமல்-விஜய் நடனம் :

பார்ட்டியில் கமல்-விஜய் நடனம் :
[ Thursday, 10 November 2011, 12:38.27 PM. ]
கடந்த 7ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன.