தொலைக்காட்சி

zondag 25 december 2011

கூகுளின் அதிசயங்கள்

கூகுளின் அதிசயங்கள்
[ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 03:35.20 பி.ப GMT ]
கூகுள் தேடுபொறியில் பல விதமான அதிசயத்தக்க விடயங்கள் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. Google gravity: கூகுளுக்கு சென்று Google gravity என்று டைப் செய்து "I'm Feeling Lucky" ஐ அழுத்தியதும் கூகுள் லோகோ உட்பட அனைத்தையும் உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

Recursion: பொதுவாக தேடுதலின் போது ஏற்படும் எழுத்துப் பிழைகளை கூகுள் திருத்தித் தரும். ஆனால் Recursion என்ற சொல்லுக்கு மட்டும், Did you mean: recursion என்பதை அழுத்தினாலும் அதை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்

Geen opmerkingen:

Een reactie posten