தொலைக்காட்சி

donderdag 15 november 2012

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார் சச்சின்
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 10:55.27 மு.ப GMT ]
உலகின் தலைசிறந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார் மாஸ்டர் பேட்ஸ்பேன்.

zondag 28 oktober 2012

விண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான கூகுளின் புதிய Search Applicatio​n

விண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான கூகுளின் புதிய Search Applicatio​n
[ வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, 01:11.45 பி.ப GMT ]
முன்னணி இணையத்தள சேவை வழங்குனராகத் திகழும் கூகுள் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள புதிய இயங்குதளமான விண்டோஸ் 8-ற்கு என புதிய Search Application-இனை அறிமுகம் செய்துள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 03:12.04 மு.ப GMT ]
நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் நோயை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?

woensdag 10 oktober 2012

ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
[ புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012, 01:52.52 மு.ப GMT ]
ஆஸ்துமா பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

donderdag 5 juli 2012

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:36.12 மு.ப GMT ]
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.

maandag 2 juli 2012

உங்கள் கணணி என்றென்றும் புதிதாக இருக்க

உங்கள் கணணி என்றென்றும் புதிதாக இருக்க
[ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 03:04.31 மு.ப GMT ]
மனிதர்களைப் போலவே அவ்வப் போது அக்கறை எடுத்து வீட்டில் உள்ள இயந்திரங்களையும் கவனிக்க வேண்டும். கணணி இன்றைக்கு அனைவரின் வீடுகளில் இருக்கும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.

zondag 10 juni 2012

பேஸ்புக் CHAT-ல் புகைப்படங்களை பகிர்வதற்கு

பேஸ்புக் CHAT-ல் புகைப்படங்களை பகிர்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 08 யூன் 2012, 02:34.42 மு.ப GMT ]
பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். தற்போது இந்த சாட்டில் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2012, 12:53.01 பி.ப GMT ]
சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணணிகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சேமிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இவ்வாறு இழக்கப்படும் தரவுகளை மீளப் பெறுவதற்காக Sysrestore, Recovery முறைகள் பயன்படுத்தப்படும்.

donderdag 7 juni 2012

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை

ஐரோப்பிய 2012 கால்பந்து போட்டிக்கான முழு அட்டவணை
[ வியாழக்கிழமை, 07 யூன் 2012, 07:21.12 மு.ப GMT ]
யூரோ 2012 கால்பந்து போட்டி நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போலந்து கிரீஸ் அணியை எதிர்த்து வார்சாவில் களமிறங்குகிறது.

dinsdag 29 mei 2012

சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்

துடுப்பாட்ட செய்தி
சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 10:25.35 மு.ப GMT ]
இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது கன்னிச் சதத்தினை விளாசியுள்ளார். மும்பைக் கிரிக்கெட் அமைப்பின் 14 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுத்தொடரில் கார் ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், ஒரு சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்களை விளாசினார்

donderdag 17 mei 2012

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப GMT ]
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple Password Startup வசதி. இந்த நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு கடவுச்சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:08.04 மு.ப GMT ]
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.

zondag 13 mei 2012

திருமதி தங்கம்மா வேலாயுதம்



     
   அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க

திருமதி தங்கம்மா வேலாயுதம்
மறைவு : 11 மே 2012
வானொலி அறிவித்தல்
 
Broadcasted by Lankasri FM அக்கரைப்பற்று கோளாவில் 1 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலாயுதம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

woensdag 9 mei 2012

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
[ புதன்கிழமை, 09 மே 2012, 01:42.02 மு.ப GMT ]
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.

zaterdag 28 april 2012

கடுகின் மருத்துவ குணங்கள்

கடுகின் மருத்துவ குணங்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 02:07.53 பி.ப GMT ]
“கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

woensdag 11 april 2012

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் பரவலான இடங்களில் சிறியளவான பூமி அதிர்வு!– சுனாமி எச்சரிக்கை - அச்சத்தில் மக்கள்
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 09:12.52 AM GMT ]
இலங்கையில் சற்று முன்னர் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் சிறியவான பூமியதிர்வு ஏற்பட்டதை உணர முடிந்தது. கொழும்பில் 30 செக்கன் வரை இவ்வதிர்வை உணரமுடிந்தது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

woensdag 4 april 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளின் அட்டவணைகளின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - மும்பை இந்தியன்ஸ் (MI)

ஏப்ரல் 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) - டெல்லி டேர்டெவில்ஸ் (DD)

ஏப்ரல் 6: மும்பை இந்தியன்ஸ் (MI) - புனே வாரியர்ஸ்

donderdag 29 maart 2012

சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.


சுவிஸில் தமிழர்களுக்கு மரணதண்டனை- எச்சரிக்கை கடிதம் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பட்டுள்ளது.
[ Wednesday, 28 March 2012, 02:45.57 PM. ]
சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரால் வெளியிடப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்என்ற தலைப்பில் எச்சரிக்கை கடிதங்கள் சுவிஸில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக சுவிஸிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான 20minuten என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

zondag 25 maart 2012

மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?


மட்டக்களப்பான் மடையன்! மந்திரவாதி!! துரோகி!!! பிள்ளையானின் புலம்பல்?
[ Saturday, 24 March 2012, 09:22.33 AM. ]
வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன்.

woensdag 14 maart 2012


Friday, February 24, 2012

திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன் மரண அறிவித்தல்!!


திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன்
      அன்னை மடியில் : 2 மார்ச் 1968 — ஆண்டவன் அடியில் : 20 பெப்ரவரி 2012


மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னச்சாமி ராஜேஸ்வரன் அவர்கள் 20-02-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னச்சாமி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
மெர்வின் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 25/02/2012, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Mortuarium Schinnen, Breinder Veldweg 17A, 6365CM Schinnen, Netherland
தகனம்/நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 25/02/2012, 04:00 பி.ப
முகவரி:Mortuarium Schinnen, Breinder Veldweg 17A, 6365CM Schinnen, Nederland
தொடர்புகளுக்கு
ரஜனி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:            +31686179762      
ராஜி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:            +31684585348      
சுந்தரமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி:            +94652225970      
சுந்தர் — இலங்கை
செல்லிடப்பேசி:            +94715570810      
http://lankasrinotice.com/ta/obituary-20120222203696.html

woensdag 15 februari 2012

System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு

System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:16.48 மு.ப GMT ]
கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி, கணணியில்

maandag 30 januari 2012

கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு

கோபத்தில் ரசிகரை தாக்கிய நடுவர்: பரிதாபமாக உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 01:47.47 பி.ப GMT ]
வங்கதேசத்தில் கிரிக்கட் நடுவர் அளித்த தீர்ப்பை தவறு என கூறிய ரசிகரை, நடுவர் கிரிக்கட் மட்டையால் அடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். வங்கதேசத்தின் தாகா நகரில் உள்ளூர் கிரிக்கட் போட்டி நடந்தது. அப்போது நடுவர் அளித்த தீர்ப்பு தவறு என கூறி 15 வயதான நஸ்ரூல் இஸ்லாம் என்ற ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

maandag 23 januari 2012

தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்

தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 01:11.27 AM GMT ]
அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்காக மாகாணசபை முறையையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் வலியுறுத்துவீர்களாயின் அது தொடர்பில் கூட்டமைப்புடன் திறந்த மனதுடன் பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதுடன்,

தூக்கமின்மையால் 86 வகை நோய்கள் ஏற்படலாம்: விஞ்ஞானிகள் தகவல்

இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு

விண்டோஸ் 7-ல் தற்போதைய கடவுச்சொல்லை தவிர்த்து புதிய கடவுச்சொல்லை கொடுப்பதற்கு

woensdag 18 januari 2012

இஷா ஷெர்வானி-ஜாகிர்கான் திருமணம்

இஷா ஷெர்வானி-ஜாகிர்கான் திருமணம்
[ Tuesday, 17 January 2012, 11:14.56 AM GMT +05:30 ]
பாலிவுட் நடிகை இஷா ஷெர்வானி கிரிக்கட் வீரர் ஜாகிர் கானை வருகிற மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை இஷா ஷெர்வானி கமலஹாசனுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிக்கிறார்.

zaterdag 7 januari 2012

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 06:59.47 மு.ப GMT ]
ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கட் தொடர் சென்னையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) சார்பில் ஆண்டுதோரும் டுவென்டி-20