திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன் அன்னை மடியில் : 2 மார்ச் 1968 — ஆண்டவன் அடியில் : 20 பெப்ரவரி 2012
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னச்சாமி ராஜேஸ்வரன் அவர்கள் 20-02-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சின்னச்சாமி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் அன்புக் கணவரும், மெர்வின் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
Geen opmerkingen:
Een reactie posten