தொலைக்காட்சி

zondag 13 mei 2012

திருமதி தங்கம்மா வேலாயுதம்



     
   அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க

திருமதி தங்கம்மா வேலாயுதம்
மறைவு : 11 மே 2012
வானொலி அறிவித்தல்
 
Broadcasted by Lankasri FM அக்கரைப்பற்று கோளாவில் 1 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலாயுதம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஐயம்பெருமாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமலா, புஸ்பநாயகி(எழுதுவினைஞர்), காலஞ்சென்ற புஸ்பராஜன், மீனா, கீதா, ராஜன்(சுவிஸ்), சுதா(சுவிஸ்), புவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சங்குவதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, தெய்வநாயகம், நல்லதம்பி வள்ளிப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பேரின்பம்(ஆசிரியர்) சதாசிவம், பரமேஸ்வரன், ராணி, வேதா(சுவிஸ்), ஜெசிந்தா(சுவிஸ்), புஸ்பராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலங்கையைச் சேர்ந்த தரணி(மட்டு. பல்கலைக்கழகம்), குமுதன், அகலியா, சிவா, வினோஜா, சுரேஸ், கிருபாஜினி, சாரூபன், சர்மிலா, பிரமிலா, சனு, சுவிஸை சேர்ந்த அபிஸ்கா, சப்தேஸ், ஒரீனா, மௌரீனன் ஆகியோரின் பேத்தியும்,
துவாரகீஸ் அவர்களின்  பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-05-2012 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அக்கரைப்பற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன்(போவாஸ்-மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41612716003
செல்லிடப்பேசி: +41795849121
சுதா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315583439
புவி (மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615548824
கவி(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41783300003
புஸ்பநாயகி — இலங்கை
தொலைபேசி: +94672279209
சதாசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779005367
வெதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765161535


** இந்த அறிவித்தல் 628 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது
 

Geen opmerkingen:

Een reactie posten