பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு |
[ புதன்கிழமை, 09 மே 2012, 01:42.02 மு.ப GMT ] |
![]() பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது சிறந்ததாகும். இதைச் செய்வதற்கு, 1. பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் "Privacy Settings." ஐ தெரிவு செய்யுங்கள். 2. அதில் Apps and Websites சென்ற பின்னர் Edit Settings ஐ அழுத்துங்கள். 3. Apps You Use இல் கிளிக் செய்த பின்னர் "Edit Settings" அழுத்தினால் application settings செல்ல முடியும். 4. அங்கே பட்டியலிடப்படும் application களில் பழைய மற்றும் தேவையற்றதை X அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலம் நீக்கிவிடலாம். பேஸ்புக் பாதுகாப்பு நடவடிக்கையாக மேலுள்ள படிமுறையை செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்றவர்களுக்கு கிடைப்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி |
தொலைக்காட்சி
woensdag 9 mei 2012
பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten