Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2012, 12:53.01 பி.ப GMT ] |
![]() தவிர சில மென்பொருட்கள் சீராக இயங்காது தொல்லை செய்யலாம், இவற்றிற்கு Sysrestore முறை சரியான தேர்வாக அமையலாம். இவ்வாறான தலைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக Sysrestore Pro 3.3 மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளானது கணணி சிறந்த நிலையில் இயங்கும் போது ஆயிரக்கணக்கான ஸ்னாப் ஷாட்களை எடுத்துக் கொள்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி குளறுபடி செய்யும் நிலையிலிருந்து கணணியினை பழைய நிலைக்கு மீட்க முடியும். தரவிறக்க சுட்டி |
தொலைக்காட்சி
zondag 10 juni 2012
Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten