தொலைக்காட்சி

zondag 27 november 2011

மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:49.51 மு.ப GMT ]
நாம் மயக்கம் அடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை நம்மால் உணர முடியும். இதன் மூலமாக சில முதலுதவிகளை தாங்களாகவே செய்து கொள்ளலாம். தலை கனமில்லாமல் லேசாக இருப்பது போன்ற உணர்வு, சோர்வு, வாந்தி வருவது போன்ற உணர்வு, தோல் வெளுத்துக் காணப்படுபவை இவை அனைத்தும் மயக்க நிலையை ஏற்படுத்தகூடிய அறிகுறிகள்.
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது முன்புறமாக சாய வேண்டும், தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபரை சுயநினைவை இழக்கும் போது பாதிக்கப்பட்டவரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும். குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே

Geen opmerkingen:

Een reactie posten