Convertall: அலகினை மாற்றுவதற்கு |
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 10:41.01 மு.ப GMT ] |
இன்றைய காலகட்டத்தில் அனைத்தையும் நினைவில் கொள்வது என்பது மிகவும் கடினம். அதுவும் எண்கள் என்றால் மிக மிக கடினம். இத்தகைய வேலையை சுலபமாக்குவதற்காகவே Convertall என்கின்ற மென்பொருள் உதவி புரிகின்றது. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் A முதல் Z வரையில் நமக்கு யுனிட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான அலகினை தேர்வு செய்து கொள்ளலாம்.இதில் உள்ள யுனிட் பைன்டர் என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான அலகினை தேர்வு செய்து கொள்ளலாம். அதைப்போலவே இதில் Preferences கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்ய ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான டெசிமல் எண்ணிக்கையையும் கடைசியாக பயன்படுத்திய அலகின் எண்ணிக்கை அளவையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். அதைப்போலவே இதில் உள்ள அலகின் நிறத்தையும், எழுத்துக்களின் நிறத்தையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். தரவிறக்க சுட்டி |
தொலைக்காட்சி
zaterdag 19 november 2011
Convertall: அலகினை மாற்றுவதற்கு
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten