தொலைக்காட்சி

zaterdag 19 november 2011

சச்சின் 100வது சதம் அடிக்கும் கிரிக்கட் மட்டையை ஈடன் கார்டன் காட்சியகத்திற்கு அளிக்க முடிவு

சச்சின் 100வது சதம் அடிக்கும் கிரிக்கட் மட்டையை ஈடன் கார்டன் காட்சியகத்திற்கு அளிக்க முடிவு
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 04:11.23 பி.ப GMT ]
வங்காளதேச கிரிக்கட் கழகம் கொல்கத்தா ஈடன் கார்டனில் கிரிக்கட் காட்சியகம் ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளது. இக்காட்சியகத்துக்கு இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டகாரர் சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கட்டில் நூறாவது சதம் அடிக்க உபயோகப்படுத்தும் கிரிக்கட் மட்டையை அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அவர்
பயன்படுத்திய கையுறை மற்றும் ஜெர்ஸி ஆகியவற்றை அக்காட்சியகத்துக்கு முன்பே அளித்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் கப்டன் டோனி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க உபயோகித்த கிரிக்கட் மட்டையை காட்சியகத்திற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அநேக வீரர்கள் தாங்கள் உபயோகித்த கிரிக்கட் உபகரணங்களை அளித்துள்ளனர். இந்த காட்சியகம் திறக்கப்பட்டு பெரிதும் வெற்றி பெறும் என

Geen opmerkingen:

Een reactie posten