தொலைக்காட்சி

vrijdag 11 november 2011

இன்றைய தினம் 11.11.11

இன்றைய தினம் 11.11.11
[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 05:57.14 மு.ப GMT ]
இன்றைய தினம் அரிதான தினமாகும். ஆறு ஒன்றினைக் கொண்டு அதாவது 11-11-11 என அனைத்தும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்தநாளினை உலகத்தின் சிறப்பு வாய்ந்த நாளாக பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மற்ற நாட்களை விட நான்கு நாட்கள் ஒன்றினை எண்ணாக கொண்டு வந்துள்ளன. ஜனவரி மாதத்தில் வந்த 1-1-11 , 11-1-11 ஆகிய திகதிகளும் நவம்பர் மாதத்தில் 1-11-11 வந்த திகதியும் 4 அல்லது 5 ஒன்றினை மட்டுமே கொண்டிருந்தன.
ஆனால் இன்றைய தினமான 11-11-11 மொத்தம் 6 ஒன்றினை கொண்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்தநாள் வரும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். எனவேதான் நவம்பர் மாதம் 11ம் திகதியை உலகம் முழுவதும் சிறப்பு வாய்ந்தநாளாக கருதுகின்றனர்.
இந்தநாளில் 11 மணி 11 நிமிடம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதாவது 11-11-11, 11:11 அந்த நிமிடத்தை பல விதங்களில் கொண்டாட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும்

Geen opmerkingen:

Een reactie posten