23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார்
சச்சின் |
[ வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012, 10:55.27 மு.ப GMT ] |
உலகின் தலைசிறந்த நட்சத்திர
துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு
செய்துள்ளார்.
1989ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி பாகிஸ்தானுக்கெதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம்
ஆனார் மாஸ்டர் பேட்ஸ்பேன். |