தொலைக்காட்சி

dinsdag 29 mei 2012

சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்

துடுப்பாட்ட செய்தி
சதநாயகன் சச்சினின் மகன் முதல் சதத்தை கடந்தார்
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 10:25.35 மு.ப GMT ]
இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது கன்னிச் சதத்தினை விளாசியுள்ளார். மும்பைக் கிரிக்கெட் அமைப்பின் 14 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுத்தொடரில் கார் ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், ஒரு சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்களை விளாசினார்

donderdag 17 mei 2012

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க

குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப GMT ]
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple Password Startup வசதி. இந்த நீட்சியை குரோம் உலாவியில் இணைத்து விட்டு Tools - Extension - Simple Startup Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு கடவுச்சொல்லை கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:08.04 மு.ப GMT ]
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம். ருடர்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் பால் 27 பழங்களை வைத்து ஆராய்ந்தார். இதில் கிவி பழத்தில் புரதச்சத்தின் அளவு மற்ற பழங்களை விட அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிந்துள்ளது.

zondag 13 mei 2012

திருமதி தங்கம்மா வேலாயுதம்



     
   அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க

திருமதி தங்கம்மா வேலாயுதம்
மறைவு : 11 மே 2012
வானொலி அறிவித்தல்
 
Broadcasted by Lankasri FM அக்கரைப்பற்று கோளாவில் 1 ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா வேலாயுதம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

woensdag 9 mei 2012

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு

பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
[ புதன்கிழமை, 09 மே 2012, 01:42.02 மு.ப GMT ]
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.