மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் |
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 09:54.10 மு.ப GMT ] |
மனிதர்களையே அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu வைரசினைக் கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான வைரஸ் H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது அதனை விடவும் கிருமித்தொற்று மிக்கதென்றும் ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது. |
தொலைக்காட்சி
woensdag 30 november 2011
மனிதர்களை அழிக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
குறைந்த சக்தி தரும் உணவு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயை குணமாக்கலாம்
|
உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்
|
மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்
மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள் |
[ புதன்கிழமை, 30 நவம்பர் 2011, 12:35.20 பி.ப GMT ] |
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1. மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் |
வெப் கமெராவை கண்காணிப்பு கமெராவாக மாற்றுவதற்கு
|
zondag 27 november 2011
மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட மாவீரர் நாள் துண்டுப்பிரசுரம்
Photo |
மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட மாவீரர் நாள் துண்டுப்பிரசுரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 02:39.24 PM GMT ]
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் எமது இனம் விடுதலை வேண்டி உறுதி ஏற்கும் புரட்சிகரமான புனித நாள். இவ்வாறு மட்டக்களப்பில் இன்று விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம்
இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த
Photo |
இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 11:26.17 AM GMT ]
இலங்கையில் சில காலங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம்திகதி வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் பிள்ளைகளை ஒருவாரத்திற்கே பாடசாலைக்கு அனுப்பவதற்கு பயப்படுவார்கள் ஆனால் இன்றைய நவம்பர் மறக்கமுடியாத பொன்நாளாக மாறியிருக்கிறது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
தெற்கே அதிவெக நெடுஞ்சாலையினை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை.
நான் பிரதமராக இருந்தபோது மன்னார் - மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் என கூறினர்.
பாதையை அமைத்து, பிரதமர் ஒருவர் அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை.
நான் பிரதமராக இருந்தபோது மன்னார் - மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் என கூறினர்.
பாதையை அமைத்து, பிரதமர் ஒருவர் அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
முகபொலிவைத் தரும் அன்னாச்சி பழம்
முகபொலிவைத் தரும் அன்னாச்சி பழம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 11:26.35 மு.ப GMT ] |
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. |
மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள்
மயக்கம் அடையும் முன் செய்ய வேண்டிய முதலுதவிகள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:49.51 மு.ப GMT ] |
நாம் மயக்கம் அடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை நம்மால் உணர முடியும். இதன் மூலமாக சில முதலுதவிகளை தாங்களாகவே செய்து கொள்ளலாம். |
Adobe Page Maker 7.0 மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு
Adobe Page Maker 7.0 மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கு |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 05:25.15 மு.ப GMT ] |
Adobe Page Maker அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விடவில்லை. ஏனென்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம். தற்பொழுது புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது. இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது. |
ஒரே ஈடுபாடு உள்ள இன்னொருவரைத் தேடி தரும் மென்பொருள்
|
அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல்
அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அழகாக தோற்றமளிப்பர்: ஆய்வில் தகவல் |
[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:39.34 மு.ப GMT ] |
தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. |
zaterdag 26 november 2011
பார்ட்டியில் கமல்-விஜய் நடனம் :
பார்ட்டியில் கமல்-விஜய் நடனம் : |
[ Thursday, 10 November 2011, 12:38.27 PM. ] |
கடந்த 7ஆம் தேதி உலகநாயகன் கமலஹாசன் தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் என எல்லோரிடமிருந்தும் பிறந்தநாள் பாராட்டுக்கள் கமலுக்கு குவிந்தன. |
உலகின் பிரம்மாண்டமான அழகிய இடங்கள்
உலகின் பிரம்மாண்டமான அழகிய இடங்கள் |
[ Saturday, 26 November 2011, 12:28.39 AM. ] |
கோடி கணக்கான மக்கள் வாழும் இந்த உலகில் நாம் பார்க்க மறந்த சில இடங்கள் நமக்கு பெரும் அதிசயமாகவே தோன்றும்.அந்த வகையில் நம்மை மிகவும் கவர்ந்த, பிரமிக்க வைத்த உலகின் அழகான மற்றும் தலைசிறந்த இடங்களை இங்கு காணலாம். |
donderdag 24 november 2011
மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு! மக்களின் வசதிக்காக படகுப் போக்குவரத்து!
மழை வெள்ளத்தில் மட்டக்களப்பு! மக்களின் வசதிக்காக படகுப் போக்குவரத்து!
[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 05:54.35 AM GMT ]
பெய்துவரும் பருவகால அதிக மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் வசதி கருதி படகுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மீது தண்ணீர்போத்தல் வீச்சு! - ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பு! ஐ.தே.க.வினர் வெளிநடப்பு
பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ச மீது தண்ணீர்போத்தல் வீச்சு! - ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பு! ஐ.தே.க.வினர் வெளிநடப்பு
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 12:34.06 PM GMT ]
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஜனாதிபதி மீது தண்ணீர் போத்தல் வீசித் தாக்கியுள்ளனர்.
woensdag 23 november 2011
நமக்கு பிடித்தவாறு முகப்புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்
|
கருப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள
|
ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு
|
கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு
கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு |
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 04:54.59 மு.ப GMT ] |
கணணியின் வேகம் என்று கூறும் போது அதில் வன்பொருள், மென்பொருள் இரண்டுமே சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் கணணி மிக வேகமாக செயல்படும். |
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு! தேநீர் விருந்துபசாரத்திலும் பங்கேற்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு! தேநீர் விருந்துபசாரத்திலும் பங்கேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 02:28.15 AM GMT ]
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதை பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை எவ்விதமான குழப்பங்களையும் விளைவிக்காது கேட்டுக் கொண்டிருந்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றி
dinsdag 22 november 2011
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு
விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் சிங்கள இராணுவத்தின் தலையீடுகள் – அல்ஜசீரா காணொளி வெளியீடு
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 06:42.20 AM GMT ]
தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி.
பொத்துவில் பகுதியில் புதையல் தோண்டிய இராணுவத்தினர் உட்பட்ட 10 பேர் கைது
பொத்துவில் பகுதியில் புதையல் தோண்டிய இராணுவத்தினர் உட்பட்ட 10 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011, 03:09.06 AM GMT ]
பொத்துவில் பிரதேச காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நான்கு இராணுவத்தினர் உட்பட பத்துப் பேரை கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்த பொத்துவில் பொலிஸார் புதையலில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
maandag 21 november 2011
உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயார் – விமல் வீரவன்ச
உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயார் – விமல் வீரவன்ச
[ திங்கட்கிழமை, 21 நவம்பர் 2011, 03:41.57 AM GMT ]
ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும், உலக போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
zaterdag 19 november 2011
சச்சின் 100வது சதம் அடிக்கும் கிரிக்கட் மட்டையை ஈடன் கார்டன் காட்சியகத்திற்கு அளிக்க முடிவு
சச்சின் 100வது சதம் அடிக்கும் கிரிக்கட் மட்டையை ஈடன் கார்டன் காட்சியகத்திற்கு அளிக்க முடிவு |
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 04:11.23 பி.ப GMT ] |
வங்காளதேச கிரிக்கட் கழகம் கொல்கத்தா ஈடன் கார்டனில் கிரிக்கட் காட்சியகம் ஒன்றை நிறுவ முடிவு செய்துள்ளது. இக்காட்சியகத்துக்கு இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டகாரர் சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கட்டில் நூறாவது சதம் அடிக்க உபயோகப்படுத்தும் கிரிக்கட் மட்டையை அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் |
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: டிராவிட் முதலிடம்
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்: டிராவிட் முதலிடம் |
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 04:02.00 பி.ப GMT ] |
சர்வதேச கிரிக்கட்டில் இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய வீரர் டிராவிட் 10 டெஸ்ட் போட்டிகளில்(19 இன்னிங்ஸ்கள்) விளையாடி 952 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதில் 5 சதம், 2 அரை சதம் அடங்கும் |
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை |
[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011, 07:23.34 AM GMT +05:30 ] |
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். |
முன்னாள் பிரதமர் இந்திராவின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. |
உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு |
[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011, 06:26.08 மு.ப GMT ] |
உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்களை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்த ரத்த அழுத்தமே பின்னாளில் இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாக உள்ளது என்றும் அவர்கள் |
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள் |
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 05:00.15 பி.ப GMT ] |
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் |
பிளாக் டீ, பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்
|
மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
|
Convertall: அலகினை மாற்றுவதற்கு
Convertall: அலகினை மாற்றுவதற்கு |
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 10:41.01 மு.ப GMT ] |
இன்றைய காலகட்டத்தில் அனைத்தையும் நினைவில் கொள்வது என்பது மிகவும் கடினம். அதுவும் எண்கள் என்றால் மிக மிக கடினம். இத்தகைய வேலையை சுலபமாக்குவதற்காகவே Convertall என்கின்ற |
இறந்தவர்களை மணிகளாக உருட்டி வைக்கும் கலாசாரம்
|
இணையத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்ட இளம் பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு
இணையத்தில் தனது நிர்வாண படங்களை வெளியிட்ட இளம் பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு |
[ சனிக்கிழமை, 19 நவம்பர் 2011, 05:45.13 மு.ப GMT ] |
இணையத்தில் தனது நிர்வாண படங்களை இளம்பெண் வெளியிட்டுள்ளதற்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. |
புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு
புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு |
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 02:31.54 மு.ப GMT ] |
புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன |
சீனாவில் தொழிலாளிக்கு நிகழ்ந்த புது விதமான அறுவை சிகிச்சை
|
vrijdag 18 november 2011
மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு |
[ வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011, 10:31.12 மு.ப GMT ] |
மூக்கு என்ற உறுப்பை நம்மில் பலர் கவனிப்பதே இல்லை, அதாவது அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அதையும் கவனிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதே இல்லை |
McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு |
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 11:23.37 மு.ப GMT ] |
இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது |
மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு |
[ புதன்கிழமை, 16 நவம்பர் 2011, 07:16.55 மு.ப GMT ] |
கணணியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வசதிகளை புகுத்தி பல்வேறு தொகுப்புகளை நிறுவனங்கள் வெளியிடுகின்றன |
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு |
[ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 05:02.59 மு.ப GMT ] |
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும் |
பெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்க
|
|
dinsdag 15 november 2011
பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளம் இன்று திறந்து வைக்கப்பட்டது. [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011, 04:53.16 PM GMT ] யுத்த சூழ்நிலையின் போது அழிவடைந்து, ஜப்பான் அரசாங்கத்தின் சமாதான செயற்றிட்டத்தின் கீழ் 40 கோடி ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புளுகுணாவ குளத்தின் திறப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது |
Abonneren op:
Posts (Atom)